பக்கம் 1 / 9

நீங்கள் விரும்பும் வீடியோஸ்

வணக்கம் 👋
இந்த ஆய்வி்ல் பங்கு கொள்வதற்கு நன்றி 😊
இந்த இன்ஸ்டாகிராம் ரீல்களில்மக்கள் விரும்பும் வகை விஷயங்களை நாங்கள் புரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறோம்.மற்றும் பலமாறுபட்ட நாடுகள் மற்றும் மொழிகளின் மூலம் வரும் விஷயங்கள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இதை பூர்த்தி செய்வதற்கு 30 நிமிடங்களுக்கும் மேல் இது எடுத்துக்கொள்ளாது.

👉 இதில் சரியான  அல்லது தவறான பதில்கள் என்று எதுவும் இல்லை. உங்கள் உண்மையான கருத்துக்கள் மற்றும் நீங்கள் இயற்கையாக ரசிக்கும் விஷயங்களில் மட்டுமே எங்களுக்கு ஆர்வம் உள்ளது.

👉 நீங்கள்________ஐ செய்யும்படி  கேட்டுக்கொள்ளப்படுவீர்கள்:

- நீங்கள் விரும்பும் விஷயங்களின் வகையை தேர்ந்தெடுக்கவும்.

- இன்ஸ்டாகிராமிலிருந்து ஒரு சில ரீல்களை உதாரணமாக பகிர்ந்துகொள்ளவும்

- சில சிறிய கேள்விகளுக்குப் பதிலளிக்கவும்

ஒரு விஷயத்தைப்பற்றி உங்களுக்கு உறுதியாக தெரியவில்லை என்றால் உங்களுக்கு சிறந்ததாக தோன்றுவதை மட்டும் தேர்ந்தெடுக்கவும்  _ அது மிகச்சரியாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை

நீங்கள் தயாரானவுடன் கீழே உள்ளதை ஆரம்பிக்க க்ளிக் செய்யவும்